Wednesday, July 13, 2022

B.A Tamil முதன்மைப் பாடம் - 2021 - 2021 முதலாமாண்டு

    

முதலாமாண்டு -- முதல் பருவம் 

முதன்மைப் பாடம்II 

இக்கால இலக்கியம்I

தாள்: 2 கவிதையும் புனைக்கதையும் 

-- 21UTL02

 

அலகு - 1   

மரபுக்கவிதை 

. பாரதியாh;    - குயில் பாட்டு

. பாரதிதாசன்- அழகின் சிரிப்பு 

அலகு - 2 

புதுக்கவிதை

. வெ. இறையன்பு- வாய்க்கால் மீன்கள்

. வைரமுத்து        - தமிழுக்கு நிறம் உண்டு

அடையாளம் பதிப்புக்குழு

அலகு - 3

ஹைக்கூ கவிதை

. மீரா    - குக்கூ

. மு.முருகேஷ்- என் இனிய ஹைக்கூ

அலகு - 4  சிறுகதைகள்

. நாஞ்சில் நாடன்- சூடிய பு+ சூடற்க 

தமிழினி பதிப்புக்குழு

அலகு - 5      புதினம்

. சுப்ரபாரதிமணியன்- புத்துமண் 

நியு+ செஞ்சுhp புக் ஹவுஸ்

 

முதலாமாண்டு -- முதல் பருவம்

சார்புப்பாடம் தாள் - 1

தமிழர் வரலாறும் பண்பாடும்

21ATL01

அலகு 1

வரலாற்றுக் காலத்திற்கு முந்திய தமிழகம் தமிழக           வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள்  தமிழகக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நாகரிகமும்  பண்பாடும்   தமிழகத்தின் இயற்கை அமைப்புகள் - லெமூரியாக் கொள்கை - பழங்கற்காலம் - புதிய கற்காலம் பெருங் கற் புதைவுக்காலம் - குகை வட்டங்கள் குழி வட்டங்கள்   சிந்துவெளி அகழ்வாராய்ச்சி  சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம்  பண்டைத் தமிழரின் நாகரிகம் திராவிட நாகரிகம் பண்டைத்தமிழரின் 

அயல்நாட்டுத் தொடர்புகள்

அலகு 2

சங்ககாலம் - முச்சங்க வரலாறு - தமிழகத்தில் நடைபெற்ற புதைபொருளாராய்ச்சிகளும் சங்ககாலமும் - சங்ககால இலக்கண இலக்கியங்கள் - தொல்காப்பியம் - எட்டுத்தொகைநுhல்கள் - பத்துப்பாட்டு நுhல்கள் - பதினெண்கீழ்க்கணக்கு நுல்கள் - இரட்டைக் காப்பியங்கள்;.

அலகு 3பண்டைத்தமிழர் வாழ்க்கை முறை - ஐவகைத்திணைகள் - முதற்பொருள் - நிலமும் பொழுதும் - கருப்பொருள் - உரிப்பொருள் - அகப்பொருள் - களவு - கற்பு - திருமண வினைகள் அறுவகைப்பிரிவுகள்

அலகு 4 களப்பிரர்பல்லவர் காலம் - களப்பிராயார்தமிழகத்தில் பௌத்த சமண மதங்களின் செல்வாக்கு - களப்பிராகால தமிழகத்தின் நிலை - பல்லவா;கள் யார்முற்காலப் பல்லவா;கள் - மகேந்திரவர்மன் - முதலாம் நரசிம்மவா;மன் - மூன்றாம் நரசிம்மன் - பல்லவர்கள் வீழ்ச்சி - பல்லவா;கள் கால மலைவண்ண ஓவியங்கள் - சோழர்கள் - ஏழு எட்டாம் நுhற்றாண்டுகளில் பாண்டியர்கள் - கொங்கு நாடும் சேரநாடும் - முத்தரையர்கள் - இருக்கு வேளிர் அதிகமான்கள்

 

அலகு 5 நான்காம் நுற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் சமூகநிலை - சமயநிலை - நாயன்மார்கள் - பன்னிரு திருமுறைகள் - ஆழ்வார்கள் - வைணவ இலக்கியங்கள் - சமண பௌத்த இலக்கியங்கள் - நந்திக்கலம்பகம் - பல்லவர் கால சிற்பக்கலை - பல்லவர் கால ஆட்சிமுறை - தான முறைகள் - ஊராட்சி அமைப்பு முறைகள் - கோயில்கள்

 

பாடநூல்

 கே.கே.பிள்ளை                -  தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்,

                             உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,

                             சென்னை.113

 

 

முதலாமாண்டு --இரண்டாம் பருவம்

முதன்மைப்பாடம் -- தாள்;: 3 இலக்கணம் 

-நன்னூல் சொல்லதிகாரம்

21UTL03

அலகு 1 பெயரியல்

அலகு 2 வினையியல்

அலகு 3 பொதுவியல்

அலகு 4 இடையியல்

அலகு 5 உரியியல்

 

முதலாமாண்டு - இரண்டாம் பருவம்

      முதன்மைப்பாடம் - தாள் - 4 இக்கால இலக்கியம்  II 

21UTL04

 

அலகு - 1

 பாவாணர் நோக்கில் பெருமக்கள்     - ஞா. தேவநேயப் பாவாணர்

அலகு - 2  

கட்டுரை

 மகளிர் வளர்த்த தமிழ் --  முனைவர் .சா.ஞானசம்பந்தன்

அலகு - 3 

பயணக் கட்டுரை

தாய்லாந்து  - சாவி

அலகு - 4 

நாடகம்

         1. ஜன்மா             - முத்துவேலழகன்

         2. வேலைக்காரி        - அறிஞர் அண்ணா

அலகு - 5 இலக்கியநாடகங்கள்

         1. சிற்பி -- ஆதிரை

 

முதலாமாண்டு -இரண்டாம்  பருவம்

        சார்புப்பாடம் தாள் - 2  

தமிழர் வரலாறும் பண்பாடும்

அலகு: 1 பிற்காலச் சோழர்களின் வரலாறு - சோழப் பேரரசின் வளா;ச்சியும் வீழ்ச்சியும் -

       சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம்

அலகு: 2 சோழர்களின் பழக்கவழக்கங்கள் நம்பிக்கைகள் - சமண காவியங்கள்,

சைவவைணவ இலக்கியங்கள்

அலகு: 3   பாண்டியரின் ஏற்றமும்.வீழ்ச்சியும் - பாண்டிய உள்நாட்டுப் போர்கள்

         பிற்காலத்துப் பாண்டியர்களின் ஆட்சிமுறை

அலகு: 4 மதுரை நாயக்கர்கள் வரலாறு மற்றும் கிழக்கிந்தியா; இந்தியாவினுள் நுழைதல்

         பிற்கால மதுரை நாயக்கர்கள் - தமிழகத்தில் 13 முதல் 18-ம் நூற்றாண்டு 

வரையிலான சமூகநிலை

அலகு: 5   ஐரோப்பியர் வரவு - முதல் மற்றும் இரண்டாம் கருநாடகப் போர்கள் - மைசூர்ப் 

போர்கள் - பாளையக்காரர்களின் கிளர்ச்சிகள் - 19-ம் நூற்றாண்டின் அரசியலும் 

தமிழகத்தின் சமூக நிலையும்.

 

பாடநூல்

   டாக்டர் கே.கே.பிள்ளை- தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்,

                     உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

                     சென்னை-113, பதிப்பு-2009.

 


0 comments:

Powered by Blogger.

  © Free Blogger Templates Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP