Wednesday, July 13, 2022

B.A., B.SC., பகுதி - 1 பொதுத்தமிழ்- 2020 - 2021

                             தமிழ்த்துறை 2020 - 2021 முதல் 

                        முதலாமாண்டு - முதல் பருவம்

    பகுதி - 1 பொதுத்தமிழ்- தாள் 1 கவிதையும் உரைநடையும் 

அலகு-1  கவிதைகள்

அ.பாரதியார்- கண்ணன் என் சேவகன் (1-5) பாடல்கள்

ஆ. பாரதிதாசன் - தமிழின் இனிமை (1-19)

இ. ஆப்துல் ரகுமான் - நீதி தேவதை (பால் வீதி)

ஈ. கவிஞர் அறிவுமதி - பெண்மை 10 (கடைசி மழைத்துளி)

உ. கவிஞர் வைரமுத்து - சிகரங்களை நோக்கி ( பக்கம் :5-9)



1;.தமிழ் மொழியும் இலக்கியமும்- முனைவா;. தேவரா

            ஸ்ரீநந்தினி பதிப்பகம்

               சென்னன -101


அலகு-2 சமயமும் சிற்றிலக்கியங்களும் 

அ. திருவெம்பாவை - மாணிக்கவாசகா; (1-5) பாடல்கள்

ஆ. திருப்பாவை - ஆண்டாள் (1-5) பாடல்கள்

இ. குற்றாலக் குறவஞ்சி - மலைவளம் கூறுதல் (1-5) பாடல்கள்

ஈ. முக்கூடற் பள்ளு - மழை அறிகுறிபாடல் (5-6)  பாடல்கள்

உ. நன்னெறி - சிவப்பிரகாசம் (31-40) பாடல்கள்


 அலகு -3 உரைநடை 

பாதையாகும் பாறைகள் - க.ப. அறவாணன் 


அலகு -4 இலக்கிய வரலாறு 

அ. புதுக்கவிதையின் தோற்றமும் வளா;ச்சியும்

ஆ. பாரதியும் கவிதையும் 

இ. பாரதிதாசனின் சமூகம்

ஈ. பன்னிரு திருமுறைகள்

உ. சிற்றிலக்கியங்கள்


 அலகு-5 மொழித்திறன்

அ. .இலக்கண குறிப்பு (பாடத்திட்டம்)

ஆ.பிழை நீக்கம்

இ;.பகுபத உறுப்பிலக்கணம்

ஈ. கலைச்சொல்லாக்கம் ( மேலாண்மை ,வணிகவியல், அறிவியல் துறைத் தொடாபானவை மற்றும் தேவநேயப்பாவாணரின் கலைச் சொற்கள்)




 தமிழ்த்துறை 2020 - 2021 முதல் 

    முதலாமாண்டு - இரணடாம்  பருவம்

    பகுதி - 1 பொதுத்தமிழ்- தாள்: 2 சமய இலக்கியங்களும் உரைநடையும்  

அலகு-1  

  (அ) திருஞானசம்பந்தர்- தோடுடைய செவியன்   

  (ஆ). திருநாவுக்கரசர் - நாமார்க்கும் குடியல்லேம் 

  (இ). சுந்தரர்  - பித்தா பிறைசூடி பெம்மானே  

  (ஈ). மாணிக்கவாசகர்;  -  திருவெம்பாவை (1-5 பாடல்கள் 

  (உ). குலசேகர ஆழ்வார்; - பெருமாள் திருமொழி - ஆலை நீh; கரும்பு 

  (ஊ). திருமங்கைஆழ்வார்;  - சிறியதிருமடல் 1-5 

அலகு -2  ; 

(அ).குணங்குடி மஸ்தான்  - பராபரக்கண்ணி (1- 25 கண்ணிகள்)

(ஆ) இராமலிங்க அடிகள்  - தெய்வமணிமாலை (1-10 பாடல்கள்)

(இ). தேம்பாவணி - ஐயம் நீங்குபடலம்(5-10 பாடல்கள்) 

(ஈ). சித்தர் பாடல்கள்  - சிவவாக்கியர் 5 பாடல்கள் 

 

அலகு -3  

 கட்டுரைத்தொகுப்பு - வாழ்க்கைத் தமிழ் - ஆலந்துர் கோ.மோகனரங்கம் 

Nஊடீர் வெளியீடு, சென்னை - 98.

அலகு -4 இலக்கிய வரலாறு

 (அ).  பன்னிருதிருமுறைகள் 

(ஆ). நாலாயிரதிவ்யப்பிரபந்தம் 

(இ). புதினெண்சித்தர்கள்.

(ஈ). கிருத்துவர் தமிழ்த்தொணடு

(உ). இஸ்லாமியரின் தமிழ்த்தொண்டு

(ஊ) உ.வே.சாமிநாத ஐயர் திருவிக , இராமலிங்க அடிகள் 

அலகு-5 மொழித்திறன்

   1. சந்திவிதிகள் 2.சொற்றொடர் பிரிப்பும் சேர்ப்பும்.3.வலிமிகும் இடங்களும் மிகா இடங்களும், 4.சொற்றொடர் மாற்றம் - தன் வினை - பிறவினை  செய்வினை - செயப்பாட்டு வினை கூற்று - அயற்கூற்று  5.அலுவலகக் கடிதம் எழுதுதலும் விண்ணப்பம் எழுதுதலும




                     தமிழ்த்துறை 2021 - 2022 முதல் 

                    முதலாமாண்டு -இரணடாம் பருவம்

          பொதுத்தமிழ் - காப்பியங்களும்  நாடகமும்


அலகு - 1 காப்பியங்கள் 

· அ. சிலப்பதிகாரம் - வழக்குரைக்காதை

· ஆ. மணிமேகலை - இந்திர விழா ஊரெடுத்த காதை

· இ. பொpரியபுராணம் - கண்ணப்ப நாயனார் புராணம்

· ஈ. இரட்சண்ய யாத்திரிகம் - சிலுவைப்பாடு

· உ. சீறாப்புராணம் - விடம் மீட்ட படலம்

·

· அலகு- 2 சங்க இலக்கியமும், அறஇலக்கியமும்

· அ. குறுந்தொகை - பாடல் எண் (1,2, 3,4,5)

· ஆ. ஐங்குறுநூறு - வேட்கைப் பத்து (1-5) பாடல்கள் 

· இ. புறநானூறு - பாடல் (106 - 115) 

· ஈ திருக்குறள்  - ஈகை (1-10)

· உ.நாலடியார் - இளமை நிலையாமை  (11-20)

·

· அலகு -3 நாடகம் 

· அறிஞா; . அண்ணா - ஓர் இரவு 

·

· அலகு - 4. இலக்கிய வரலாறு 

· அ. இரட்டைக் காப்பியங்கள் 

· ஆ. எட்டுத்தொகை ( குறுந்தொகை,ஐங்குறுநூறு, புறநானூறு மட்டும்)

· இ. அறஇலக்கியங்கள் (பதினெண் கீழ்க்கணக்கில் அறநூல்கள் மட்டும்)

· ஈ. இஸ்லாமியா; தமிழ்த் தொண்டு 

· உ. பொpயபுராணம்

·

· அலகு - 5 மொழித் திறன்

· அ. சந்தி விதிகள்

· ஆ, வலி  மிகும், மிகா இடங்கள்

· இ. சொற்றொடர் சேர்ப்பும் பிரிப்பும்

· ஈ. யாப்பு இலக்கணம் (எழுத்து, அசை, சீர் தளை,அடி, தொடை)

· உ. அணி இலக்கணம் (உவமை, உருவகம், வேற்றுமை , வஞ்சிப் புகழ்ச்சி அணி)  

·


பாடநூல்கள்

தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன்

தமிழ் இலக்கிய வரலாறு _சி.பாலசுப்பிரமணியன் 




                     தமிழ்த்துறை 2021 - 2022 முதல் 
                    முதலாமாண்டு - நான்காம் பருவம்
          பொதுத்தமிழ் - சங்க இலக்கியமும் நாடகமும் அலகு 1 சங்க இலக்கியம் 
 
அகநானூறு அ. பாலை-தெறுகதிர் ஞாயிறு (89)
ஆ. முல்லை-வேந்துவினைமுடித்தகாலை (104)
இ. நெய்தல் - அன்னைஅறியினும் (110)
ஈ. மருதம் - உணர்குவென் அல்லென் (226)
உ.குறிஞ்சி-நிதியம் துஞ்சும் (378)
குறுந்தொகை
அ. மருதம் - ஆம்பற் பு+வின் (46)
ஆ. நெய்தல் - கரும்புனல் தொடுத்த (103)
இ. முல்லை-முளிதயிர் பிசைந்த (167)
ஈ. பாலை-அம்மவாழிதோழி (350)
உ. குறிஞ்சி-நிலம்புடைபெயரினும் (373)
புறநானூறு
அ. கனியன் பு+ங்குன்றன் - யாதும் ஊரே(192)
ஆ. பிசிராந்தையார; -யாண்டுபல ஆக (191)
இ. பெருங்கோப்பெண்டு-பல்சான்றீரே (246)
ஈ. கணைக்கால் இரும்பொறை-குழவி இறப்பினும் (74)
உ.ஔவையார; - இவ்வேபீலியணிந்து (95)

நெடுநல்வாடை           முழுவதும்

அலகு 2 பதினெண்கீழ்க்கணக்கு

திருக்குறள் - வலியறிதல் (48)

நான்மணிக்கடிகை -அ. கள்ளாமைவேண்டும் (88)
ஆ. இளமைப்பருவத்து (94)
இ. மழையின்றி (49)

திரிகடுகம் -அ. கிளைஞர்க்குஉதவாதான் (59)
ஆ. கயவரைக் கையிகழ்ந்து (77)
இ. ஈதற்குசெய்க (90)

களவழி நாற்பது அ. இடைமருப்பின் (19)
ஆ. மையில் மாமேனி (32)
இ. வௌ;ளிவென்நாஞ்சிலால் (40)

ஆசாரக்கோவை அ. நீருள் நிழல் (13)
ஆ. உண்ணுங்கால் (20)
இ. கறுத்த பகை (55)

முதுமொழிக்காஞ்சி        - அறிவுப்பத்து


அலகு 3 நாடகம்

பாரதிதாசன் - பிசிராந்தையார்

அலகு 4 இலக்கிய வரலாறு
அ. சங்ககாலம்
ஆ. பத்துப்பாட்டு
இ. எட்டுத்தொகை
ஈ. பதினெண்கீழ்க்கணக்கு
உ. நாடகம் தோற்றம் வளர்ச்சி

அலகு 5 மொழித்திறன்

அ. அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை -
                       முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்

ஆ. புறத்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி,பாடாண்

0 comments:

Powered by Blogger.

  © Free Blogger Templates Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP